Saturday, July 20, 2013

ஆண்ட்ராய்டில் TIME TABLE




அன்புள்ள ஆசிரியர்களே நம்மில் பலபேர் ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்தி வருகிரோம் ஆனால் அதில் பல பயனுள்ள அப்ளிகேஷன்ஸ் இருப்பதை அறியாமல் இருப்போம். அதில் ஒன்றுதான் QUICK TIME TABLE என்ற அப்ளிகேஷன் .இந்த அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து நம்முடைய TIME TABLE –லை அழகிய வடிவில் நம் போனிலேயே வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
முதலில் நம்போனில் GOOLE PLAY  க்குசென்று SEARCH BOX -ல்   TIMETABLE என்று டைப்செய்து SEARCH செய்தால் அதில் நிறைய TIMETABLE APPLICATION கிடைக்கும் அதில் QUICK TIMETABLE என்ற அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து கொள்ளவும்.
இந்த பயன்பாட்டில் நம்  TIME Table -ன்கால அவகாசத்தை சரி செய்யலாம்.

மேலும் இந்த பயன்பாட்டில் நாம் அடுத்து போகவிருக்கும் வகுப்பை காட்டும் அமைப்பும்
 

. பிறகு முழுமையான TIME TABLE தோன்றும் வசதி உள்ளது. 


 
நாம் மாற்ற விரும்பும் கட்டத்தை தேர்வு செய்து TIME TABLE –லில் வகுப்பு அல்லது பாடத்தின் பெயரை அமைத்துக்கொள்ளலாம்.
இதுபோன்ற பல பயனுள்ள ஆண்ட்ராயிடு அப்ளிகேஷன்ஸ் கிடைக்கின்றன அவற்றை பற்றி பிறகு பார்க்கலாம்.

Author : tipsdocs // 6:09 AM

0 comments:

Post a Comment

 
Powered by Blogger.