Saturday, January 5, 2019

ஸ்கிரீன் ஷாட் (Screenshots)



ஒரு இணையதள பக்கத்தை முழுமையாக நகல் எடுக்கவும், நாம் இணையதளத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும்பொழுது அடுத்த பக்கங்களுக்கு செல்வதற்கு முன் அந்த பக்கம் முழுவதையும் நகல் எடுக்க  ஃப்யர் ஷாட் FIRE SHOT  எனப்படும் க்ரோம் எக்ஸ்டன்ஷனை பயன்படுத்தலாம். அந்த க்ரோம் எக்ஸ்டன்ஷனை பெற கீழ்கண்ட இணைப்பிற்கு செல்லவும்.


அந்த பக்கத்தில் தோன்றும் ADD TO CHROME  பட்டனை கிளிக் செய்து  பிறகு ADD EXTENSION என்பதை கிளிக் செய்தவுடன் உங்கள் க்ரோம் வெப்  பக்கத்தில் வலது மேல் பக்க மூலையில்   S   என்ற ஐகான் தோன்றும்.


பிறகு நாம் ஸ்கிரீன் ஷாட் எடுக்க வேண்டிய வெப் பக்கத்தை க்ரோமில் திறந்துகொண்டு வெப் பக்கத்தின் வலது மேல் பக்க மூலையில் உள்ள   S   ஐகானை கிளிக் செய்தால்  அந்த எக்ஸ்டன்ஷன் உங்கள் பக்கங்கள் முழுவதையும் ஸ்க்ரீன் ஷாட் எடுப்பதை பார்க்கலாம்.




                       பிறகு நீங்கள் சேமிக்க விரும்பும் வகையினை நீங்களே தேர்ந்தெடுதுக்கொள்ளலாம். JPEG  or  PDF முறையில் நீங்கள் சேமித்து பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் அதில் இருக்கும் Gmail  ஐகான் மூலம் தங்கள் GMAIL இணைத்துக்கொண்டால் நேரடியாக நாம் விரும்புபவர்களுக்கு அந்த ஸ்கிரீன் ஷாட்டை அனுப்பலாம்.  நன்றி! 



Author : tipsdocs // 4:53 AM

0 comments:

Post a Comment

 
Powered by Blogger.