Friday, June 29, 2012

கீ லாக்கர்


கீ லாக்கர்
 
நாம் பயன்படுத்தும் முக்கியமான் ஃபைலை மறைத்து வைக்க கீழ்கண்டமுறையை பயன் படுத்தலாம்.
முதலில் ஒரு நோட் பேடை திறந்து கீழ்கண்ட ப்ரோக்ராமை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Locker goto MDLOCKER
:CONFIRM                                                                
echo Are you sure u want to Lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock folder
set/p "pass=>"
if NOT %pass%==type your password here goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Locker
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Locker
echo Locker created successfully
goto End
:End
பிறகு இந்த நோட்பேடை சேமிக்கும்போது locker. bat என்ற extension னுடன் சேமிக்கவும். சேமித்ததும் உறுவான ஐக்கானை கிளிக் செய்து திறக்கவும் திறந்தவுடன் கடைசியாக Y என்று அடித்து எண்ட்டர் தட்டினால் 
அப்போது locker என்ற பெயரில் போல்டர் உருவாகியிருப்பதை பார்க்கலாம்,
முக்கியமான ஃபைலை அந்த போல்டரில் போட்டு மூடிவிட்டு locker. bat என்ற ஐக்கானை கிளிக் செய்து திறந்து கடைசியாக Y என்று அடித்து எண்ட்டர் தட்டினால் locker என்ற போல்டர் மறைக்கப்பட்டிருப்பதை பார்க்கலாம்.
மேலும் அந்த போல்டரை காண locker. Bat என்ற ஐக்கனை கிளிக் செய்து கடைசியாக் ஐந்து எழுத்து பாஸ்வேர்டு கொடுத்து எண்ட்டர் தட்டினால் அந்த மறைந்த போல்டர் தெறிவதை பார்க்கலாம்.  

Author : tipsdocs // 11:07 PM

0 comments:

Post a Comment

 
Powered by Blogger.