Saturday, May 5, 2018

பகு பகா எண்கள் எக்ஸலில் (Excel)




பகா எண்கள் (PRIME NUMBERS) பகு எண்களை  (composite number) எக்ஸல் (Excel) மூலம் கண்டுபிடிப்பது எப்படி?
பகா எண்கள், பகு எண்களை எக்ஸல் (Excel) மூலம் கண்டுபிடிக்க கீழ்கண்ட சூத்திரத்தை பயன் படுத்தி எளிதாக கண்டுபிடிக்கலாம்,
ஒரு (Excel) எக்ஸல் தாளில் B2 செல்லில் கீழ்கண்ட சூத்திரத்தை உள்ளீடு செய்யவும்.
=IF(A2=2,"Prime",IF(AND(MOD(A2,ROW(INDIRECT("2:"&ROUNDUP(SQRT(A2),0))))<>0),"Prime","Not Prime"))

உள்ளீடு செய்து பிறகு இந்த சூத்திரம் (Array formula) ஒன்றுக்கும் மேற்பட்ட பல்வகை செயல்களை உள்ளடக்கியதால் formula Bar ல் formula வை செலக்ட் செய்துவிட்டு CTRL SHIFT ENTER என ஒருசேர அழுத்தவும். பிறகு  A2 ல் எண்களை உள்ளீடு செய்து பகு அல்லது பகா எண்ணா என்று கண்டுபிடிக்கலாம். B2 ல் உங்களுக்கு சரியான விடை வரும்.
கீழ்கண்ட இணைப்பில் மாதிரி எக்ஸல் (Excel)  டவுன்லோடு செய்து பயன்படுத்தி பாருங்கள்.

Author : tipsdocs // 12:34 AM

0 comments:

Post a Comment

 
Powered by Blogger.