தமிழ்நாடு எட்டாவது ஊதியக்குழுவின்
பரிந்துரையின்படி இந்த கணக்கீட்டு படிவத்தை பயன்படுத்தி நம் ஊதியத்தை தெரிந்துகொள்ளலாம்.
கீழ்கண்ட எக்ஸல் படிவத்தில் உங்களுடைய அடிப்படை ஊதியம் , தர ஊதியம் , வீட்டுவாடகைப்படி
, தனி ஊதியம் மற்றும் இதர ஊதியத்தை உள்ளீடு செய்யவும். மேலும் தேர்வு ,சிறப்புநிலை அல்லது ஊக்க ஊதியம் 2016ல் பெற்றிருந்தால் F10 ல்
1 எனவும் 2017ல் பெற்றிருந்தால் 2 எனவும் இல்லை என்றால் 0 என உள்ளீடு செய்யவும்.
அடுத்து சிகப்பு செல்லில்
PAY MATRIX பயன்படுத்தி Revised Pay மற்றும் Level
உள்ளீடு செய்யவும். முடிவில் உங்களுக்கு
01/10/2017 ல் பெறும் ஊதியம் கிடைக்கும்.
0 comments:
Post a Comment