Tuesday, August 7, 2012

EXCEL-ல் PASSWORD



     
EXCEL DOCUMENT-யை புதிதாக OPEN செய்து கொள்ளவும், பிறகு EXCEL -ல்TYPE செய்யவும்
பிறகு SAVE செய்யும்போது

TOOLS->GENERAL  OPTIONS யை கிளிக் செய்யவும். படம் 1-யை பார்க்கவும்.



 படம்-1
பிறகு  PASSWORD-யை  என்டர்  செய்யவும்.

PASSWORD-யை RETYPE செய்யவும். படம் 2-யை பார்க்கவும்.


 படம்-2

பின் வேண்டிய இடத்தில் SAVE செய்து கொள்ளவும்.


 
பிறகு EXCEL DOCUMENT-யை OPEN செய்யும் போது PASSWORD கேட்கும், PASSWORD-யை RETYPE செய்து OPEN செய்ய வேண்டியதுதான்.




Author : tipsdocs // 6:36 AM

0 comments:

Post a Comment

 
Powered by Blogger.