Sunday, June 24, 2012

Embedded fonts


தமிழ் எழுத்துரு இல்லாமல் (MS  WORD)கோப்பை பிறருக்கு அனுப்ப்புவது எப்படி?



முதலில் தமிழில் கோப்பை தயாரித்த பின் சேமிக்கும் முறைகள்.
முதலில் கோப்பில் SAVE பொத்தானை அழுத்தவும்



SAVE பொத்தானுக்கு அருகில் உள்ள TOOLS ல் SAVE OPTION.. தேர்ந்தெடுக்கவும்.


பின் வரும் அமைப்பில் embedded fonts in the fill என்பதை தேர்ந்தெடுத்து  ok கொடுத்து 
வெளியேரி சேமிக்கவும்.





எழுத்துரு (FONT) இல்லாமல் எல்லா கணினியிலும் இந்த கோப்பை பார்க்கமுடியும்.

Author : tipsdocs // 9:41 AM

0 comments:

Post a Comment

 
Powered by Blogger.