Monday, July 16, 2012

கேப்ட்சா எதற்கு?


கேப்ட்சா எதற்கு?


கேப்ட்சாவின் விரிவாக்கம் COMPLETELY AUTOMATED PUBLIC TURINGTEST  TO TELL COMPUTERS AND HUMANS APART  ஆகும்.
மின்னஞ்சல் கணக்கு தொடங்கும் முன்னரோ அல்லது முக்கியமான விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும்போதோ கேப்ட்சா கேட்கப்படுவதற்கு காரணம் கணினியை பயன் படுத்துவது மனிதனா அல்லது கணினியா என்பதை கண்டுபிடிப்பதற்காக அமெரிக்க பல்கலைக்கழகத்தின் முனைவர்களின் கண்டுபிடிப்பாகும்.
          ஒரு விண்ணப்பம் பூர்த்தி செய்யும்போது தோன்றும் கேப்ட்சா புரியவில்லை என்றால் கணினியில் உள்ள கண்ட்ரோல் பட்டனை கிளிக் செய்து மவுசிலுள்ள ஸ்குரோல் பட்டனை நகர்த்தி சூம் வாய்ப்பினப் பெறலாம்.
           மேலும் புரிந்து கொள்ளமுடியாமல் போனால் அந்த எழுத்துக்களுக்கு அருகில் இருக்கும் சுழலும் தோற்றத்தில் இருக்கும் இரு அம்புக்குறிகள் சின்னத்தை கிளிக் செய்து மாற்று கேப்ட்சாக்களைப் பெறலாம்.
மேலும் அதனருகில் அமைந்திருக்கும் ஸ்பீக்கருக்கான வாய்ப்பை பயன் படுத்தி அந்த எழுத்துக்களை ஒலி மூலம் கேட்டும் அவற்றை நிரப்பலாம்.

Author : tipsdocs // 12:36 AM

0 comments:

Post a Comment

 
Powered by Blogger.