Sunday, August 12, 2012

கம்ப்யூட்டரில் டைரி

கம்ப்யூட்டரில் டைரி




      கம்ப்யூட்டரில் டைரி எழுத எளிய வழி ஒன்று உள்ளது. தேதி மற்றும் நாம் எழுதும் நேரம் தானாக உருவாகும். . இப்போ உங்க டைரியையும் கம்ப்யூட்டரில் எழுத கீழ்கண்ட வழிமுறைகளை செய்யுங்கள்.

முதலில் Notepad ஐ திறக்கவும்.
அதில் .LOG என்று டைப் செய்யுங்கள்.
இதை Diary என்று சேவ் செய்துகொள்ளுங்கள்.
இப்போது அதை ஓப்பன் செய்து பாருங்கள்.



ஒவ்வொரு முறையும் ஓப்பன் செய்து எழுதும்போது தேதி மற்றும் நேரம் உருவாகுவதை பார்க்கலாம்.
ஒவ்வொருமுறையும் சேவ் செய்வதை மறக்காதீர்கள்.


Author : tipsdocs // 9:18 AM

0 comments:

Post a Comment

 
Powered by Blogger.