Monday, August 13, 2012

Function key

Function key எதற்காக பயன்படுகிறது?





                நாம் கணினியை பயன் படுத்தும்போது ஃபங்ஷன் கீயை பயன்படுத்தி பழகவேண்டும்
F1-  Windows Key+ F1 - Help Screen  ஓபன் செய்யலாம்.

F2
இது SELECT  செய்யபட்ட file , folder , Icon களுக்கு Rename  செய்யப் பயன்படுகிறது.
Boot  மெனுவுக்கு செல்ல
         Microsoft Word இல் இதன் பயன்கள்:
  • Ctrl + F2-->  பிரிண்ட் பிரிவ்யு பார்க்க
F3
இது நிறைய ப்ரோக்ராம்களில் Search option  ஓபன் செய்ய பயன்படுகிறது.
MS-DOS இல் கடைசி வரியை Repeat  செய்ய பயன்படுகிறது.
SHIFT +F3 - MS WORD இல் செலக்ட் செய்யப்பட்ட வார்த்தைகள் upper case இல் இருந்து lower case க்கு மாற்ற பயன்படுகிறது.
F4
Find window ஓபன் செய்ய ( My Computer ல் சோதிக்கவும் )
கடைசியாக நடந்த Action Repeat செய்ய
 பயன்படுகிறது.(உதாரணம் MS WORD இல் ஒரு line ஐ திரும்பத் திரும்ப Paste  செய்ய இது எளிதான வழி.)
Alt+F4  will Close all Programs.
Ctrl+ F4   will close current Program.
F5
Reload or Refresh
Open the find, replace, and go to window in Microsoft Word
PowerPoint இல் Slide Show  ஸ்டார்ட் செய்ய.
F6
cursor  address bar க்கு மாற்றும். (IE, Mozilla)
Ctrl + Shift + F6 இது புதிய MS WORD Document ஐ ஓபன் செய்யும்.
F7
MS இல் Spell Check & Grammar Check செய்ய பயன்படும். (Word, Outlook,etc )
Mozilla வில் Caret Browsing ON செய்ய பயன்படும்.
F8
விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும் போது நாம் Safe Mode Access செய்ய இது பயன்படும்

F9     Quark 5.0 வில் Measurement toolbar ஓபன் செய்ய பயன்படுவதாக உள்ளது. அதுபற்றி தெரிந்தவர்கள் கமெண்ட் பாக்ஸில் சொல்லவும்.

F10
இது MS இல் MenuBar ஓபன் செய்ய பயன்படுகிறது. (MS WORD இல் முயற்சி செய்யவும்.)
Shift+F10 - Right Click ஆக செயல்படும்.
F11
இன்டெர்நெட் பிரவுசர்களில் Full Screen கொண்டுவர பயன்படும்.
கணினி திரையை முழு ஸ்க்ரீன்க்கு கொண்டு வரவும் பயன்படும். 
F12
MS Word இல் save as menu வை ஓபன் செய்ய பயன்படும்.
Shift+F12 will Save MS Word
Ctrl+Shift+F12--MS Word print செய்ய பயன்படும்.

Author : tipsdocs // 6:24 AM

0 comments:

Post a Comment

 
Powered by Blogger.