Saturday, February 9, 2013

ஆபிஸ்2010ல்-திரை கவர்தல்




நீங்கள் ஒரு வேர்ட் அல்லது பவர்பாய்ண்ட் டாக்குமெண்ட்டை தயார் செய்யும்பொழுது டெஸ்க்டாப் அல்லது  இணையதளத்தில் இருக்கும் ஒரு பகுதியை படமாக சேமிக்கவேண்டும் என்றால் எம் எஸ் ஆபிஸ் 2010ல்   insertscreenshot என்ற ஆப்ஷனை பயன் படுத்தலாம்.
எடுத்துக்காட்டாக நாம் தயாரிக்கும் டாக்குமெண்ட்டில் இணையதளத்தில் உள்ள ஒரு பகுதியை நேரடியாக சேர்க்க இணயதளத்தில் இருக்கும் பொழுது அந்த பகுதியை மினிமைஸ் செய்யாமல் ஒரு வேர்ட் டாக்குமெண்ட்டை திறந்து  கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.



இந்த வழிமுறைகளை எம்.எஸ் ஆபிஸ் 2010ல் வேர்ட், பவர்பாய்ண்ட் மற்றும் எக்ஸல்லிலும் பயன்படுத்தலாம்.
 



Author : tipsdocs // 8:34 AM

0 comments:

Post a Comment

 
Powered by Blogger.