Saturday, March 16, 2013

ஃபேஸ்புக் பதிவிறக்கம்.



நாம் ஃபேஸ்புக்கில் பல வருடங்களாக பல முக்கியமான செய்திகள், படங்கள் ஆகியவற்றை பதிவுசெய்து வந்திருப்போம், நண்பர்களின் சிறந்த செய்திகள், படங்கள் ஆகியவற்றை  ஷேர் செய்திருப்போம். அவைகளை டவுன்லோட் செய்துவைக்க விரும்பினால் கீழ் கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்.
ஃபேஸ்புக் முதல் பக்கத்தில் Account Settings என்பதை தேர்ந்தெடுக்கவும்.


பிறகு General என்பதை தேர்வு செய்து அதில் Download a copy of your facebook data என்பதை தேர்வு செய்யவும்.



அதில் Start my archive என்பதை தேர்வு செய்யவும்.
உங்களுடைய Email Account க்கு Download லிங்க் அனுப்பப்படும் .
 உங்களுடைய  Email க்கு சென்று நீங்கள் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.



டவுன்லோட் ஆகிய facebook.zip ஃபைலை EXTRACT செய்து நம்முடைய பதிவுகள் அனைத்தையும் இணைய இணைப்பு இல்லாமலேயே பார்க்கலாம்.




Author : tipsdocs // 10:20 AM

0 comments:

Post a Comment

 
Powered by Blogger.