Friday, June 7, 2013

ஆண்ட்ராயிடில் வானவில் ஒளவையார்.


                நாம் ஆண்ட்ராயிட் போனில் மெயில் பார்க்கும்பொழுது இணைப்பாக வரும் தமிழ் வேர்ட் பைலை வானவில் ஒளவையார் எழுத்துருவை  குழப்பம் இல்லாமல் படிக்க கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும். 
GOOGLE PLAY சென்று DOC CONVERTER ஐ டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்துகொள்ள்வும்.

      அடுத்து GOOGLE PLAY சென்று TAMIL TEXT VIEWER ஐ டவுண்லோட் செய்த இன்ஸ்டால் செய்துகொள்ள்வும்.

நீங்கள் படிக்கவேண்டிய Doc. Docs பைலை DOC CONVERTER மூலம் browse செய்து  TEXT பைலாக CONVERT செய்துகொள்ளவும்.
பிறகு TAMIL TEXT VIEWER மூலமாக CONVERT செய்யப்பட்ட அந்த TEXT பைலை browse செய்து திறந்து தெளிவாக எழுத்துரு குழப்பம் இல்லாமல் படிக்கலாம்.
 

 

 

Author : MGG // 4:45 AM

0 comments:

Post a Comment

 
Powered by Blogger.