Wednesday, March 5, 2014

USB Disk security மென்பொருள்.


                        நாம் பயன்படுத்தும்   USB PEN DRIVE அல்லது EXTERNAL HARD DRIVE –வை பாதுகாப்பாக பயன்படுத்த  USB Disk security  மென்பொருளை பயன்படுத்தலாம், நாம் பயன்படுத்தும் USB PENDRIVE அல்லது EXTERNAL HARD DRIVE எங்காவது மறந்து போய்விட்டு விட்டோம் என்றால் Pen drive எடுப்பவர்  நமது Pen drive வில் இருக்கும் தகவலை பார்க்கவோ அல்லது அதை Copy பண்ணி எடுக்கவோ முடியும்.  
 இதை தவிர்க்க USB Disk security  மென்பொருளை பயன்படுத்தலாம். நாம் இந்த மென்பொருளை இலகுவாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முதலில் கீழ் உள்ள சுட்டியில் இருந்து மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளவும்.அந்த மென்பொருளை உங்கள் கணிணியில் install பண்ணவும்.

மென்பொருளைத் தரவிறக்க : http://www.kakasoft.com/usb-security/


Pen drive கணிணியில் இணைத்து விட்டு install பண்ணிய அந்த மென்பொருளை இயக்கவும்.



             பின் கணிணியில் இணைத்தவுடன் Pen drive வில் இருக்கும் USB  security .exe என்பதை Double click செய்து உங்கள் password கொடுத்து. PROTECT என்பதை கிளிக் செய்து உங்கள் PEN DRIVE   வை பாதுகாக்கலாம். 



           மேலும்  PEN DRIVE வை திறக்க Pen drive வில் இருக்கும் USB  security .exe என்பதை Double click செய்து  உங்கள் password கொடுத்து UNPROTECT என்பதை கிளிக் செய்து திறக்கலாம்.




இந்த Password போட்ட Pen drive வைப் பயன்படுத்துவதிற்கு இந்தமென்பொருள் கணிணியில் install பண்ணி இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்பது அதன் சிறப்பாகும்.

குறிப்பு: Password டை மறந்தால் கோப்புகளை மீட்பது கடினம்,



Author : tipsdocs // 8:32 AM

0 comments:

Post a Comment

 
Powered by Blogger.