Saturday, June 27, 2020

பைத்தான் நிரல் (Python Program)


பைத்தான் ஒரு கணிணி மொழியாகும். இம்மொழியை உருவாக்கியவர் குய்டொ வான் ரூஸ்ஸொம் (Guido van Rossum) என்ற நெதர்லாந்து நாட்டு நிரலாளர் (programmer) ஆவார். இவர் இம்மொழிக்குப் பெயரை, ‘Monty Python’s Flying Circus’ என்ற இங்கிலாந்து நகைச்சுவை நாடகத்தின் பெயரைக் கொண்டு, பைத்தான்(python) என்று வைத்தார்.
இந்த பைத்தான் மொழியில் ஆசிரியர்களுக்கு பயன்படும் சில நிரல்களை பார்ப்போம்.
1.   ஆசிரியர்களுக்கு மாணவர்களின் மதிப்பீட்டிற்கு கீழ்கண்ட நிரல் பயனுள்ளதாக இருக்கும்.

பைத்தான் உள்ளீடு நிரல்.

பைத்தான் வெளியீடு.

1.    பகுஎண் , பகாஎண் கண்டுபிடிக்க கீழ்கண்ட நிரலை பயன்படுத்தலாம்.
    பைத்தான் உள்ளீடு நிரல்


 பைத்தான் வெளியீடு


1.   தனிவட்டியை கண்டுபிடிக்க கீழ்கண்ட நிரலை பயன்படுத்தலாம்.
 பைத்தான் உள்ளீடு நிரல்

பைத்தான் வெளியீடு


1.   கூட்டுவட்டியை கண்டுபிடிக்க கீழ்கண்ட நிரலை பயன்படுத்தலாம்.
 பைத்தான் உள்ளீடு நிரல்

பைத்தான் வெளியீடு

1.   எந்த ஆண்டின் நாள்காட்டியையும்(Calender) இந்த பைத்தான் நிரல் மூலம் காணலாம்.

பைத்தான் உள்ளீடு நிரல்

பைத்தான் வெளியீடு

Author : tipsdocs // 11:07 PM

1 comments:

 
Powered by Blogger.