Saturday, October 6, 2012

இணைய வேகம்



நம் கணினியின் இணையவேகம் அறிந்துகொள்ள இணைய இணைப்பில்

இருக்கும்பொழுது நம் கணினியில் Ctrl+Shift+Esc கீகளை அழுத்தவும்.

அப்பொழுது கீழ்கண்ட  உரையாடல் பெட்டி தோன்றும்.



அதில் Networking  என்பதை தேர்ந்தெடுத்தால் பெட்டியின் இறுதியில் நீங்கள்

 பயன்படுத்தும் கணினியின் இணையவேகம் அறியமுடியும்.
 

Author : tipsdocs // 7:05 AM

0 comments:

Post a Comment

 
Powered by Blogger.