Saturday, July 28, 2012

Excel ல் தலைப்பு

Excelல் தலைப்பு


Excel ல் ஒன்றுக்கும் அதிகமான பக்கங்களையுடைய நீண்ட டாக்குமெண்ட் தயார் செய்து பிரிண்ட் எடுக்கும்போது ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரே தலைப்பு வரவேண்டு என்றால் கீழ்கண்டவாரு Page layout ல் print Title லை தேர்ந்தெடுக்கவேண்டும்.



பிறகு வரும் பெட்டியில் rows to repeat at top ல் நமக்கு எந்த row க்கள் தலைப்பாக இருக்கிறதோ அதை தேர்ந்தெடுக்க கீழ்கண்ட formula வை பயன் படுத்த வேண்டும்.



எடுத்துக்காட்டாக row 1 & 2 ல் டாக்குமண்டின் தலைப்பு இருக்கிறது என்றால். $1:$2 என்று பயன்படுத்தி ok கொடுத்து வெளியேரவும் இப்பொழுது print preview பார்த்தால் excel ன் எல்லா பக்கங்களிலும் தலைப்பு இருப்பதை பார்க்கலாம்.


Author : tipsdocs // 10:27 PM

1 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

 
Powered by Blogger.