கருவூலத்தில் சம்பளப் பட்டியல் சமர்பிக்கப்பட்டபிறகு எந்த நாளில் பட்டியல் சமர்பிக்கப்பட்டது ,எந்த நாளில் ஊதியம் வரவு வைக்கப்படும் போன்ற தகவகல்களை நாமே இணையத்தின் மூலம் தெரிந்து கொள்ள கீழ் கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்.
பிறகு Click
Here For ECS Status Of Government Employee
என்பதை கிளிக்
செய்யவும்.
பிறகு. உங்களது மாவட்டத்தினைத் தெரிவு செய்யவும்.
Sub
treasury ஐத் தெரிவு செய்யவும்.
BRANCH NAME என்ற கட்டத்தில் உங்கள் வங்கியின் MICR code ஐப் பதிவு செய்யவும்.
Account No. என்ற கட்டத்தில் உங்கள் வங்கிக் கணக்கு எண்ணைப் பதிவு செய்யுங்கள்.
கருவூலத்தில் ஊதியப்பட்டியலைச் சமர்பித்த
நாள் , எந்த தேதியில் காசாக்கப்படும் என்பதை நாமாகவே அறிந்துகொள்ளலாம். முயற்சி செய்துபாருங்கள்.
How to tamilnadu online ecs status online?
ReplyDelete