Saturday, July 26, 2025

நேரடி பங்குச் சந்தை

 

Google Sheets-ல் நேரடி பங்குச் சந்தை விலை (Live Market Rate) எப்படி உருவாக்குவது?

 இக்கட்டுரையில், Google Sheets மூலம் எப்படி Live Stock Price (பங்குச் சந்தை விலை) கொண்டு வரலாம் என்பதைக் காணலாம்.

 1. Google Sheets என்றால் என்ன?

Google Sheets என்றால் என்ன?

Google Sheets என்பது Google வழங்கும் ஆன்லைன் Spreadsheet சேவை. இதில் உள்ள GOOGLEFINANCE() என்ற Function-ஐ பயன்படுத்தி பங்கு விலையை நேரடியாக பெற முடியும்.

2. GOOGLEFINANCE() Function- எப்படி பயன்படுத்துவது?

Google Sheets இல் புதிய Spreadsheet ஒன்றைத் திறந்து கீழ்கண்டவாறு function- எழுதுங்கள்:

=GOOGLEFINANCE("NSE:TCS", "price")

 இது TCS (Tata Consultancy Services) பங்கின் தற்போதைய விலையை Google Finance மூலம் கொண்டு வரும்.

கவனிக்க வேண்டியவை

Google Finance தரவுகள் 15-20 நிமிட தாமதத்துடன் வரும்.

NSE குறியீடு தவறாக இருந்தால் “N/A” என்று காட்டப்படும். 

இது Google Sheets-ல் மட்டுமே செயல்படும்; Excel-ல் இல்லை.

  • Bonus Tip: முழு Portfolio Tracker

    பங்குவிலை
    INFY=GOOGLEFINANCE("NSE:INFY", "price")
    RELIANCE=GOOGLEFINANCE("NSE:RELIANCE", "price")
    HDFCBANK=GOOGLEFINANCE("NSE:HDFCBANK", "price")



Author : MGG // 7:46 AM

0 comments:

Post a Comment

 
Powered by Blogger.