Monday, April 4, 2016

இணையத்தில் PAYSLIP




தமிழக அரசு ஊழியர்கள் தங்கள் PAYSLIP ஐ இணையத்தில் பெற கீழ்கண்டவழிமுறைகளை பின்பற்றவும்.

http://218.248.44.31/tngepay/Login/Payrolllogin.aspx      என்ற இணையதளத்திற்குச் சென்று   CLICK HEAR FOR EPAYSLIP   என்பதை கிளிக் செய்யவும்.



அதில் EMPCODE ல் உங்கள் GPF/CPS எண்ணையும் DATE OF BIRTH ஐயும் உள்ளீடு செய்து LOGIN செய்யவும். 


அடுத்து வரும் பக்கத்தில்  உங்களின் PAYSLIP, ANNUAL INCOME STATEMENT, PAY DRAWN PARTICULARS ஆகியவற்றை download  செய்துகொள்ளலாம்



Author : MGG // 10:52 PM

0 comments:

Post a Comment

 
Powered by Blogger.