தமிழக அரசு ஊழியர்கள் தங்கள் PAYSLIP ஐ இணையத்தில் பெற கீழ்கண்டவழிமுறைகளை பின்பற்றவும்.
http://218.248.44.31/tngepay/Login/Payrolllogin.aspx என்ற இணையதளத்திற்குச் சென்று CLICK HEAR FOR EPAYSLIP என்பதை
கிளிக் செய்யவும்.
அதில் EMPCODE ல் உங்கள் GPF/CPS எண்ணையும் DATE OF BIRTH
ஐயும் உள்ளீடு செய்து LOGIN செய்யவும்.
அடுத்து வரும் பக்கத்தில் உங்களின் PAYSLIP, ANNUAL INCOME STATEMENT, PAY
DRAWN PARTICULARS ஆகியவற்றை download செய்துகொள்ளலாம்
0 comments:
Post a Comment