நாம் மாணவர்களுக்கு PowerPoint presentation தயாரிக்கும்பொழுது அதில் Flash movie இணைப்பது எப்படி என்று பார்ப்போம்.
1. ஒரு PowerPoint presentation திறந்து Flash movie இணைக்கவேண்டிய ஸ்லைடை தேர்ந்தெடுக்கவும்.
2. Microsoft Office பட்டனை கிளிக் செய்து அதில் PowerPoint Options பட்ட்டனை
தேர்ந்தெடுக்கவும்.

PowerPoint Options ல் Popular tab தேர்ந்தெடுத்து அதில் Show Developer Tab
Ribbon என்பதை டிக் செய்து OK செய்யவும்.

1. PowerPoint
menu வில்
Developer டேப்பிற்க்கு சென்று More
Controls ஐக்கனை
கிளிக்செய்யவும்.

1. வரும் வரிசையில் Shockwave
Flash Object என்பதை
தேர்ந்தெடுத்து OK
செய்யவும். வரும் Flash
animation பெட்டியின் அமைப்பை சரிசெய்துகொள்ளலாம்.

1. Power point slide ல் கர்சரை வைத்து Flash
animation பெட்டியை
உருவாக்கவும். பிறகு Flash animation பெட்டியில்
வலது கிளிக் செய்து Properties தேர்ந்தெடுக்கவும்.

1. Properties ல் Movie property ல் நாம் வைத்திருக்கும் Flash கோப்பின் முழு முகவரியை டைப்
செய்யவேண்டும்.
எடுத்துக்காட்டாக Desktopல் இருக்கும் digestion என்ற கோப்பை
இணைக்க அந்த கோப்பில் கர்சரைவைத்து வலது கிளிக் செய்து Properties ஐ தேர்ந்தெடுத்து அதில் General
டேப்பில் Location னை காப்பிசெய்து பக்கத்தில் \digestion.swf என்று டைப் செய்யவும்.
C:\Users\hoo\Desktop\digestion.swf

1. PowerPoint ஆரம்பித்தவுடன் Flash movie ஆரம்பிக்கவேண்டும் என்றால் Playing என்பதில் True என்பதை
தேர்ந்தெடுக்கவும்.
2. PowerPoint ஆரம்பித்தவுடன் Flash movie திரும்ப திரும்ப வரவேண்டும் என்றால் Loop
property ல் True
என்பதை
தேர்ந்தெடுக்கவும்.
3. இப்பொழுது
PowerPoint presentation ஐ
save செய்துவிட்டு
நாம் விரும்பிய
Flash movie பார்க்கலாம்.உங்களுக்காக ஒரு PowerPoint presentation ல் Flash movie இணைத்துள்ளேன் DOWNLOAD செய்து பயன்படுத்திப் பாருங்கள்.
DIGESTION PPT
0 comments:
Post a Comment